Mar 9, 2019, 18:06 PM IST
எலுமிச்சையின் பெரும்பாலான சத்துகள் அதன் தோலில்தான் உள்ளன. ஆன்ட்டிஆக்ஸிடன்ட், வைட்டமின்கள் சி மற்றும் பி, உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை கொடுக்கும் சத்து ஆகியவை எலுமிச்சையின் தோலில் நிறைந்துள்ளன. Read More
Nov 13, 2018, 18:51 PM IST
நிறைய பேர் காலையில் வெறும் வயிற்றில் எலுமிச்சை நீரை குடிக்கும் பழக்கத்தை வைத்துள்ளனர். ஆனால் காலையில் பருகுவதை விட, இரவில் தூங்குவதற்கு முன் குடித்தால் அதிகப் பலன் கிடைக்குமாம் Read More